சினிமா

மனம் வருந்திய விஜய் டிவி பிரியங்கா

Published

on

மனம் வருந்திய விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் VJ பிரியங்கா. அவர் விஜய் டிவியில் பல முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது பிரியங்கா தனக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துவிட்டதாக மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.

சென்னையில் பிரபலங்கள் பலர் செல்லும் ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ்குரு என்பவர் மிக இளம் வயதில் இறந்துவிட்டார்.

‘Was’ என அவரை பற்றி இறந்தகாலத்தில் குறிப்பிட்டு பேசுவதே எனக்கு பெரிய வலியை தருகிறது என பிரியங்கா பதிவிட்டு இருக்கிறார்.

Exit mobile version