சினிமா

என்னை கொலை செய்திருவாங்க – உண்மையை உடைத்த காஜல் அகர்வால்

Published

on

என்னை கொலை செய்திருவாங்க – உண்மையை உடைத்த காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான்  காஜல் அகர்வால். 16 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றார். அவர் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.

தெலுங்கில் சத்யபாமா, பகவந்த் கேசரி, பெயரிடப்படாத ஒரு படம் என பிசியாக நடிக்கிறார். அதே நேரத்தில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் காஜல் அகர்வாலிடம் செய்தியாளர்கள் இந்தியன் 2 படம் பற்றி கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த அவர் இந்தியன் 2 வித்தியாசமான படம் என்றும் அப்படி ஒரு கேரக்டரில் நான் இதுவரை நடித்ததே இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

இதற்கு மேல் சொன்னால் என்னை படக்குழுவினர் என்னை கொன்றுவிடுவார்கள் எனவும் காமெடியாக காஜல் கூறி இருக்கிறார். அத்தோடு இந்தியன் 2 திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version