சினிமா

விளம்பரங்களில் நடிக்க இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா அல்லு அர்ஜுன்?

Published

on

புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளதால் 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அவரை அணுயுள்ளன.

இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு விளம்பரத்துக்கு ரூ.9 கோடி வரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

#alluarjun

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version