பொழுதுபோக்கு
கவர்ச்சி காட்டும் TikTok இலக்கியாவின் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்
TikTok இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தியா என்ற படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
TikTok பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார்.
TikTok ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது, இந்நிலையில் TikTokகிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் இலக்கியா.
அந்த படத்துக்கு நீ சுடதான் வந்தியா என்ற வித்தியாசமான தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்போது இணையத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட பி கிரேட் படம் போல உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ஆபாசக் களஞ்சியமாக உள்ளதாக கமெண்ட்கள் எழுந்துள்ளன.
இந்த படத்துக்கு இப்போது ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
You must be logged in to post a comment Login