பொழுதுபோக்கு

திரைக்கு வருகிறது லாஸ்லியாவின் ‘Friendship’

Published

on

திரைக்கு வருகிறது லாஸ்லியாவின் ‘Friendship’

பிக்பாஸ் சீசன் 3 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் ஈழத்து பெண் லாஸ்லியா.

இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பிரண்ட்ஷிப்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் என முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை ஜான் பால்ராஜ், ஷாம்சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். டி.எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.

பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version