Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (30.01.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 16

Medam

medam

பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. யாருக்கும் வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும்

. உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

 

Edapam

edapam

செய்யும் வேலையில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்ளவும் எதிர்பேச்சு பேச வேண்டாம்.

 

 

.

Mithunam

mithunam

குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். திடீர் பயணங்களில் நன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்படும்.

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். திடீர் பண வரவு வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

 

Kadakam

kadakam 1

எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

.

 

 

Simmam

simmam

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

 

Kanni

kanni

பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது.

வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று உங்களுக்கு உடல்நிலையில் இருந்த பிரச்சினைகள் சரியாகும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

வீடு பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.

 

 

Thulaam

thulaam

இன்று உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகமாகும்.

 

 

Viruchchikam

viruchchikam

திடீர் பண வரவு வரும். செலவுகளும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை.

 

 

 

Thanusu

thanusu

திடீர் மனக்குழப்பம் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும்.

பெண்களுக்கு இது நல்ல நாள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உங்களுடைய வீட்டிற்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.

 

 

 

Magaram

magaram

தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

 

 

Kumbam

kumbam

வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும்.

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.

பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.

 

 

 

Meenam

meenam

இன்று குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வங்கி சேமிப்பு உயரும். தொழில் விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

 

 

#Astrology

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்12 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...