ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (21.12.2021)

Published

on

Medam

உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர் வருகை தருவார்கள்.

தொழில் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

 

Edapam

உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கும். உணவு விடயத்தில் கவனம் தேவை.

பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும்.

தொழிலில் சிறு மாறுதல்கள் செய்தால் இலாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

 

Mithunam

கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிக்க செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சுபசெய்திகள் வீடு தேடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

வியாபாரத்தில் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

Kadakam

பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

Simmam

தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றும்.

மாணவர்களுக்கு திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

வியாபார ரீதியான பயணத்தால் அனுகூலம் கிட்டும்.

 

Kanni

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும்.

சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

Thulaam

உடல் நிலையில் சோர்வும் மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.

உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.

 

Viruchchikam

உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. பிறரிடம் கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.

தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. செயல்களில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

 

Thanusu

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபார முயற்சிகள் நற்பலனைத் தரும். அரச உதவி எளிதில் கிடைக்கும்.

சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இலாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும்.

 

Maharam

எதிர்பாராத தன வரவு உண்டாகும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

 

                                                                                                                                                    Kumbam

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும்.

உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

 

Meenam

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.

சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார பயணங்களால் பலன்கள் ஏற்படும்.

உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

 

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version