ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (11.12.2021)

Published

on

Medam

உடல்நிலை பிரச்சினைகள் சீராகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லுவீர்கள்.

பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுபசெய்திகள் தேடி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

 

Edapam

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

 

Mithunam

புதிய முயற்சிகள் தொடங்க ஏற்ற நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் பலன் கிடைக்கும்.

ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும்.

 

Kadakam

செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.

வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும்.

 

Simmam

புது நம்பிக்கையும் தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

 

Kanni

உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். சிக்கனம் தேவை.

வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

 

Thulaam

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் நீங்கும்.

பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

வியாபார பிரச்சினைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை.

 

Viruchchikam

உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.

பணப் பிரச்சினைகள் சற்று குறையும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு பலன்கள் கிடைக்கும். வியாபார முயற்சிகளில் கவனம் தேவை.

 

Thanusu

செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.

சுப காரிய முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.

வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

 

Maharam

பண வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும்.

பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும்.

மனநிம்மதி உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

 

Kumbam

சுப காரிய முயற்சிகள் செய்யலாம். நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.

உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை தருவார்கள்.

புதிய பொருட்களை வாங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

 

Meenam

சுப செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும்.எந்நேரமும் நிதானம் தேவை. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கடன் பிரச்சினை நீங்கும். உணவு விடயத்தில் கவனம் தேவை.

 

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version