சாதிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரமும் தொழிலும் சிறக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை கேட்டு நடப்பர். இலாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக அடைவீர்கள்.
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்றாகும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். யாரிடமும் அதீத உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள் பொறுப்புகளை நிறைவேற்ற சில அலைச்சலைச் சந்திக்க நேரிடும். சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் நடந்து கொள்வீர்கள். சிரமங்களை எதிர்கொண்டாலும் வெற்றி நிச்சயம். வீண் செலவுகளை குறைத்தல் நன்று.
புதிய முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளல் நன்று. வீண் செலவு ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சியை உண்டாகும். எதிர்பாராத காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் அனுசரித்து நடந்து கொள்ளவார்கள். தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்துதல் அவசியம். மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்பார்த்த காரியம் சுபமாகும். தந்தையின் உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். வீண் செலவுகள் கட்டுக்குள் வரும். வாழ்க்கைத் துணையின் அன்பு கிடைக்கும். குடும்பப் பொறுப்புக்கள் காரணமாக அலைச்சல் நேரிலும். லாபம் கிடைக்கும். சகல வியாபாரிகளால் பிரச்சினை ஏற்பட்டு மறையும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். முயற்சிகள் சாதமாக அமையும்.
மனதுக்கு இனிய நாள். மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புது முயற்சி கைகூடும். தம்பதியர் இடையே அன்னியோன்யம் உண்டாகும். தாய் தந்தையரிடம் அன்பாக நடந்து கொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். லாபம் வழக்கம் போன்று இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புது முயற்சிகளை தவிர்ப்பது நன்று.
மறைமுக தொல்லைகள் நீங்கி மறையும். விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையை கடைப்பிடித்து சாதிப்பீர்கள். திருமணம் தொடர்பாக முடிவு எடுப்பதாக இருந்தால் யோசித்து எடுப்பது நன்று. பிள்ளைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். நண்பர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலருக்கு எதிர்பாராத கடன் தொல்லை உண்டாகும். சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் இறை வழிபாட்டால் அமைதி கிட்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிலும் நிதானம் அவசியம். பணியாளர்கள் புது முயற்சிகள் வெற்றியளிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரியம் சில வேளை இழுபறிக்குள்ளாகும்.
முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்று. எதிரிகளிடமிருந்து சற்று கவனமாக இருத்தல் வேண்டும். காரியங்களை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். முயற்சிகள் வெற்றியை உண்டாகும். பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரிடம் அனுசரித்து நடக்கவும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். அமைதி உண்டாகும்.
நினைத்த காரியத்தை தடையின்றி முடிப்பீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்புண்டு. தம்பதியர் இடையே அந்நியோன்யம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கடன் தொல்லைகள் நீங்கும். நண்பரின் சந்திப்பு மகிழ்ச்சி உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகளை குறைப்பது நன்று.
மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத சங்கடங்கள் வர வாய்ப்புண்டு. பிள்ளைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். காரியங்கள் அனுகூலமாகும். சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதி உண்டாகும். சில பிரச்சினைகள் தோன்றினாலும் சாமர்த்தியமாக சமாளித்து செயற்படுவீர்கள்.
பணவரவு உண்டாகும் நாள். மகிழ்ச்சி ஏற்படும். கணவன்– மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரித்து சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை காப்பது நன்று. பணியாளர்களால் சில பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புண்டு. நன்மைகள் அதிகரிக்கும்.
தடைகள் நீங்கி காரிய சித்தி கிடைக்கும் நாள். உடல் உபாதைகள் நீங்கி மனதுக்கு அமைதி கிட்டும். பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் செலவுகள் குறையும். உறவினர்களிடையே பகையை உண்டுபண்ணாதீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் தொழில் சிறக்கும். குடும்பத்தாருடன் அனுசரித்து செல்தல் நன்று. முயற்சிகள் வெற்றியடையும்.
You must be logged in to post a comment Login