தொழில்நுட்பம்

ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் இயங்காது!!

Published

on

இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் திகதி சில ஐபோன் மாடல்களுக்கான சப்போர்ட்-ஐ வாட்ஸ்அப் நிறுத்தியது. தற்போது வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்டியல் சற்றே பெரிதாகி இருக்கிறது.

புத்தாண்டு தினத்தில் இருந்து 49 ஸ்மார்ட்போன்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில், 2022 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் பட்டியலிடப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படுகிறது.

பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 5,
ஆப்பிள் ஐபோன் 5சி,
ஆர்காஸ் 53 பிளாட்டினம்,
கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE,
கிராண்ட் எக்ஸ் குவாட்,
ஹெச்டிசி டிசையர்,
Huawei அசெண்ட் டி,
அசெண்ட் டி1,
அசெண்ட் டி2,
அசெண்ட் ஜி740,
அசெண்ட் மேட்,
அசெண்ட் பி1,
குவாட் எக்ஸ்எல்,
லெனோவா ஏ820,
எல்ஜி எனாக்ட்,
எல்ஜி லூசிட் 2,
எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள்,
மெமொ ZTE,
சாம்சங் கேலக்சி ஏஸ்2,
கேலக்சி கோர்,
கேலக்சி எஸ்2,
கேலக்சி எஸ்3 மினி,
கேலக்சி டிரெண்ட் 2,
கேலக்சி டிரெண்ட் லைட்,
கேலக்சி எக்ஸ்கவர் 2,
சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல்,
விகோ போனில் 2 மாடல்கள்

என மொத்தம் 49 போன்களில் இனி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

#technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version