தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன விவோ போல்டபில் போன்! விவரங்கள் இதோ

Published

on

விவோ நிறுவனத்தின் X போல்டு பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ X போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் பல்வேறு சிறப்பம்சங்களை கொாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  • தற்போது TENAA வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் 2300 எம்ஏஹெச் மற்றும் 2300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
  • இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12 வழங்கப்படுகிறது.
  • விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
  • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா
  • 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • 12MP போர்டிரெயிட் லென்ஸ்
  • 8MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

#vivo x fold plus

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version