அரசியல்

அரசியல் வரலாற்றில் ரணில் புதிய சாதனை !

Published

on

ரணில்..

🛑 இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு

🛑  9 பொதுத்தேர்தல்களில் போட்டி – 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு)

🛑தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு

🛑 கால் நூற்றாண்டு காலமாக கட்சி தலைவர் பதவியில் நீடிப்பு

🛑 2 தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி – மூன்று முறைகள் விட்டுக்கொடுப்பு

🛑 7 ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம்

🛑 ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகி – அரசியல் சாதனை

🛑 பிரதி அமைச்சர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சி, பிரதமர் பதவிகள் வகித்திருந்தாலும், இன்னும் கைக்கூடாத ஜனாதிபதி பதவி

🛑 தொண்டமான் தரப்பு – மனோ, திகா கூட்டணி போன்றவற்றுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்
இலங்கையின் பிரதம அமைச்சராக இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார். அவர் அரசியலில் விட்ட தவறுகள் , பலவீனங்கள் தொடர்பில் மற்றுமொரு பதவில் விரிவாக ஆராய்வோம்.
இலங்கையில் பிரதம அமைச்சு பதவியை வகித்தவர்கள் விவரம்,

✍️டி.எஸ். சேனாநாயக்க – (ஐ.தே.க.)
✍️டட்லி சேனாநாயக்க – (ஐ.தே.க.)
✍️சேர். ஜோன் கொத்தலாவ – (ஐ.தே.க.)
✍️எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க – (சு.க)
✍️கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க – (சு.க)
✍️ சிறிமாவோ பண்டாரநாயக்க (சு.க)
✍️ஜே. ஆர். ஜயவர்தன – (ஐ.தே.க.)
✍️ஆர். பிரேமதாச – (ஐ.தே.க.)
✍️டி.பி. விஜயதுங்க – (ஐ.தே.க.)
✍️ரணில் விக்கிரமசிங்க – (ஐ.தே.க.)
✍️சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க – (சு.க.)
✍️ரத்னசிறி விக்கிரமநாயக்க – (சு.க.)
✍️ மஹிந்த ராஜபக்‍ஷ – (சு.க.)
✍️ தி.மு. ஜயரத்ன – (சு.க.)

ஆர்.சனத்

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version