ஆன்மீகம்

மணி பிளாண்ட் செடி வளர்ப்பவர்கள் தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க! வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படுமாம்

Published

on

மணி பிளாண்ட் செடியை வளர்க்கும் தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க இப்படி செய்தால் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

Pilea Peperomioides, known as the Pilea or Chinese money plant. Green houseplant in the pot on wooden floor

  • மணி பிளாண்டை சரியான திசையில் வைக்க வேண்டும்.
  • பல சமயங்களில் வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியில் மணி பிளாண்ட் வைப்பது சிறந்தது.
  • இது அக்னி மூலை என்றும் அழைக்கப்படுகிறது.
  • வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்.
  • இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
  • தரையில் விழாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • மணி பிளாண்டை நடும் போது அதன் இலைகள் தரையில் விழாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, மணி பிளாண்டின் தண்டு பகுதியை கயிற்றால் உயரமாக தூக்கி கட்டலாம்.
  • மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.
  • வீட்டிற்குள் நேரடியாக யாரும் பார்க்க முடியாத இடத்தில் செடியை வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே நட்டால், அதன் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
  • வாடிய மணி பிளாண்டை வீட்டில் வைத்திருப்பதால் பலன் ஏதும் இல்லை. அவ்வாறு செய்வது வறுமையை வீட்டிற்குள் வரவழைக்கும்.
  • உங்கள் வீட்டில் நிறுவப்பட்ட மணி பிளாண்டை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது. அவ்வாறு செய்வதால், லட்சுமி வேறொருவரின் வீட்டிற்குச் செல்கிறாள், அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது.

#Moneyplant

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version