தியாகி திலீபன் குறித்து நடிகர் நந்தா பெருமிதம் (வீடியோ)
தியாக திலீபன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டுமென்பது என் சினிமாக் கனவின் உச்சம் என நடிகர் நந்தா கூறியுள்ளார்.
அந்தக் கதையை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் எனவும்,இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ZEE Tamil டிவியின் Survivor நிகழ்ச்சியில் நடிகர் நந்தா அவர்கள் தியாக தீபம் திலீபன் பற்றியும் அவரது தியாகம் பற்றியும் பெருமையாக பேசி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆணிவேர் படத்தில் நந்தா கதாநாயகனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது .