துபாயில்(Dubai) பெய்துவரும் வரலாறு காணாத மழையால் கடந்த 2 நாட்களாக அந்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1இல் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாக சர்வதேச...
கனடாவின் ரொறன்ரோவில்(Toronto) வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அபராத தொகையை உயர்த்துவது தொடர்பான யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வாகன...
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரான் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கணிக்க முடியாத அளவுக்கு சிலோன் தேயிலை ஏற்றுமதியை (Ceylon Tea) பாதிக்கும் என்று தொழில்துறை பங்குதாரர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக நாட்டின் தேயிலையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு...
வருடத்தின் முதல் 14 வாரங்களுக்குள் 700,000 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் (2024) ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15...
ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு (17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக...
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்துமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 ஆம் ஆண்டு...
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA)...
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த வார இறுதியில் துருக்கிக்கு வருகை தரவுள்ளதாக துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். “பலஸ்தீன விவகாரத்தின் தலைவர் இந்த வார இறுதியில் எனது...
பாகிஸ்தானில் எக்ஸ்(Twitter) தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த முடிவானது தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவென இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம்...
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும்...
இஸ்ரேலுக்கு (Israel) எதிரான தாக்குதலின் மூலம் அந்நாட்டின் மேலதிகாரத்தை நாம் சிதைத்துவிட்டதாக ஈரானிய (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) தெரிவித்துள்ளார். ஈரான் இராணுவத்தின் வருடாந்த அணிவகுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
“நட்பு நாடுகளின் ஆலோசனைகளுக்கு நன்றி ஆனால் எங்களின் முடிவுகளை நாங்களே எடுப்போம்” என இஸ்ரேலின் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
ஈரானின்(Iran) தாக்குதல் வெற்றியடைந்ததா? தோல்வியா?என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஈரானின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுத்தமை இஸ்ரேலின்(Israel) வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும் உண்மையில் இந்த தாக்குதல் ஈரான் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை...
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 14 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காயமடைந்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள்...
உலகமே, அழகி என வர்ணித்த இளவரசி டயானாவுடன் வாழும்போது சோகமாக காணப்பட்ட சார்லஸ், பிரித்தானியர்கள் வெறுத்த ஒரு பெண்ணை மணந்துகொண்டபின், இன்று மகிழ்ச்சியாக வலம் வருகிறார். பொதுவாகவே, இளவரசர் சார்லசும் டயானாவும் இணைந்திருக்கும் புகைப்படங்களைக் கவனித்தால்,...
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு இரண்டு நாடுகள் தொடர்பில் வெளியுறவு அலுவலகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்....