இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

tamilnaadi

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில் அஸ்வினி பின்பு பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சர்வசித்தி யோகம், கஜகேசரி யோகம் கூடிய நாள். இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசி பலன்
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நல்ல நாள் இருக்கும். இன்று உங்களுடைய வியாபாரத்தில் லாபம் நிறைந்திருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பிறர் உங்களிடம் வாங்கிய கடன் பணம் திரும்ப கிடைக்கும். இன்று பல விதத்தில் நன்மை தரக்கூடிய நாள். வேலையில் சிறப்பான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் உங்கள் வகுப்பிற்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்கும். இன்றைய தினம் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று கடின உழைப்பிற்கான வெற்றி கிடைக்கும், மாணவர்கள் கல்வி தொடர்பாக நல்ல வெற்றியை பெறுவார்கள். வேலை தொடராக வெளியூர், வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இன்று மனதளவில் ஆற்றுளுடன் உணர்வீர்கள்.இன்று உங்களுடைய வேலைகளை புத்துணர்ச்சியுடன் செய்கிறார்கள். நிலவில் உள்ள வழக்குகள் இன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று பலவிதத்தில் சுகமான நாளாக இருக்கும். வேலையில் உங்களிடையே செல்வாக்கை பெறுவீர்கள். இது ஆதாயம் நீங்கள் எதிர்பார்த்ததை போல சிறப்பாக இருக்கும் குடும்பத்தின் தேவைகளை முழுமையாக கவனித்து நிறைவேற்றவர்கள். மனதில் சுறுசுறுப்பாக அதிகரிக்கும் அதனால் உங்களுக்கான பணிகளை வேகமாக செய்து முடிப்பவர்கள். மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் இணக்கமான மன சூழல் நிலவும். கடினமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கடக ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பாக நல்ல பலன்களை கிடைக்கும். உங்களுடைய நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் பணியிடத்தில் பெரிய மாற்றங்களை காண்பீர்கள். குடும்பம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றி அடைவீர்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

சிம்ம ராசி பலன்
சிறந்த உறவினர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகள் மற்றும் மங்களகரமான செயல்கள் நடக்கக்கூடிய நாள். உங்கள் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதன் மூலம் நன்மை நடைபெறுகிறது. இன்று பணம் பெறுவதனை மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுடன் அனுசரித்து செல்லவும். வேலையில் சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும்.இன்று உங்களுடைய எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த வெற்றியும் லாபத்தையும் பெறலாம். இன்று மனம் அமைதியற்றதாக உணர்வீர்கள். உடல்நலம் விஷயத்தில் தேவை. உங்களுடைய சமூக வட்டம் அதிகரிக்கும். முக்கியமான நண்பர்களுடன் உங்களுடைய தொடர்பை ஏற்படுத்த முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வேலையில் வெற்றி பெற திட்டமிடல் தேவைப்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு அவர்களுக்கு இன்று குடும்பம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் விழாக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய நபர்களை சந்திக்கவும், நட்பு வட்டாரம் விரிவடையும் வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையில் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக புரிய முயற்சிகளை முன்னெடுப்பார்கள். உங்கள் வருவாய் மேம்படும், அதை சரியான விதத்தில் சேமிக்க முயற்சிக்கவும். உங்கள் குடும்பத்திற்கு நன்மை பயக்கும்.

விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி இன்று உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். வேலையில் மேலதிகாரிகள் ஆதரவும் அவர்களிடமிருந்து பாராட்டும் கிடைக்கும். இன்று உங்கள் நற்பெயர் மேம்படும் வகையில் செயல்படுவீர்கள். இஷ்டம் நிறைந்த நாள். உங்கள் பேச்சில் இனிமையை கடைபிடிக்கவும். வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வேலை, கல்வி தொடர்பாக வெளியூர் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டு.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாள். உங்கள் உள்ளுணர்வு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய இனிமையான பேச்சு, எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான புத்திசாலித்தனம் நல்ல பலனை தரும். உங்களுடைய பணிகளை சரியாக செய்து முடிக்கும் முயற்சி செய்யவும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான மன நிறைவு நிறைந்திருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.இன்று உங்களுடைய வேலைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்காது. அதனால் சரியான திட்டமிடல் தேவைப்படும். இன்று சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக உங்களுடைய பேச்சு மற்றும் செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் உங்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்கும்.

கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு புத்திசாலித்தனமாக உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலை தொடருமான திட்டங்களில் விரும்பிய முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விஷயம் உங்கள் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையில் மன அமைதி கிடைக்கும். காதலர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்த கடினமான சூழல் நீங்கும். உங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேளையில் முன்னேற்றம் தரக்கூடிய சூழல் நிலவும். உங்களின் திட்டமிட்ட பணிகளில் விரும்பிய பலன் பெறுகிறீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதலை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பாக முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். இன்று நீங்கள் எந்த ஒரு துறையில் இருந்தாலும் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

Exit mobile version