ஏனையவை
நாக சைதன்யா இரண்டாம் திருமண அழைப்பிதழ் லீக் ஆனது.. எப்படி இருக்கு பாருங்க
நாக சைதன்யா இரண்டாம் திருமண அழைப்பிதழ் லீக் ஆனது.. எப்படி இருக்கு பாருங்க
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தார். அதற்கு பிறகு அவர் நடிகை சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். ரகசியமாக வெளிநாடு ட்ரிப் சென்ற ஸ்டில்களும் வைரல் ஆனது.
நீண்ட கலமாக ஒன்றாக இருந்த அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்போது திருமண ஏற்பாடுகளை நாகர்ஜூனா குடும்பம் செய்து வருகிறது. வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அழைப்பிதழ் போட்டோ லீக் ஆகி இருக்கிறது.