ஏனையவை

ரித்திகா சிங் சேலையில் அழகிய போஸ்

Published

on

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அவருக்கு சமீப காலமாக படவாய்ப்புகள் குறைந்த நிலையில் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன. ஆனால் தற்போது அவர் ஹோம்லியாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version