iPhone 15 series
ஏனையவைதொழில்நுட்பம்

iPhone 15 series பற்றி வெளியான அறிவிப்பு…!!!

Share

iPhone 15 series பற்றி வெளியான அறிவிப்பு…!!!

iPhone 15 series
இந்த வருடம் வெளிவர இருக்கும் iPhone 15 series பற்றிய சுவாரசியமான விடயங்கள் ஒவ்வொருநாளும் வெளிவந்த வண்ணமுள்ளது.
இந்தியாவில் iPhone 15 series manufacturing வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்றைய தினம் 9to5mac வெளியிட்ட அறிவிப்பில் iPhone 15 series 35W fast charging support உடன் வரும் என்பதுடன் MFi usb-c charging cable உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Non MFi usb-c இற்கும் MFi usb-c இற்கும் இடையில் charging time இல் வேறுபாடு இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. MFi என்பது அப்பிள் நிறுவனத்தால் Third party products manufacturers இற்கு வழங்கப்படும் ஒரு தரச்சான்றிதழ் ஆகும். சாதாரண charging cable உடன் ஒப்பிடும் போது MFi தரச்சான்றிதழ் பெற்ற charging cable இன் விலை ஒப்பிட்டளவில் அதிகமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...