Connect with us

ஏனையவை

வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா? இதனை விரட்ட இதோ சில வழிகள்

Published

on

2 1528105215 1

பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும்.

கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது. தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.

  • கரப்பான்பூச்சிகளுக்கு அசுத்தமான இடங்கள் பிடிக்கும் என்பதால், குறிப்பாக உணவுக் குப்பைகளை போடும் குப்பைத் தொட்டியை தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
  • கரப்பான்பூச்சிகளை விரட்ட ஒரு பாட்டில் ஹேர் ஸ்ப்ரே இருந்தால் போதும். அதற்கு அந்த ஹேர் ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சியின் மீது தெளித்தால், அதனால் நகர முடியாது.
  • உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் எவ்விடத்தில் அதிகம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ, அவ்விடத்தில் பிரியாணி இலையை நொறுக்கிப் போடுங்கள்.
  • அம்மோனியாவால் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். அதற்கு 2 கப் அம்மோனியாவை ஒரு வாளி நீரில் கலந்து, சுத்தம் செய்யுங்கள். இதனால் கரப்பான்பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  • இரண்டு பக்கம் ஒட்டும் நல்ல தரமான டேப்புகளை வாங்க வேண்டும். பின் அதை ஒரு போர்டில் ஒட்டி, இரவு தூங்க செல்லும் முன் கரப்பான்பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் வையுங்கள். ஏனெனில் நாம் தூங்க சென்ற பின்பு தான் கரப்பான்பூச்சிகள் வெளியே வரும். எனவே இச்சமயத்தில் செய்வதே நல்லது.

#LifeStyle

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

1740504 dhoopam 1740504 dhoopam
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

வீட்டை இனிதாக்கும் சாம்பிராணி தூபம்

உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் (சாம்பிராணி தூபம்) இரவு இப்படி செய்யுங்கள்! வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை...

anjineyar 768x432 1 anjineyar 768x432 1
ஜோதிடம்2 நாட்கள் ago

நினைத்தவை நடக்க ‘ஸ்ரீ ராம ஜெயம்’

சொல்லின் செல்வன் என அனுமன் அழைக்கப்படுகிறார். கம்பராமாயணத்தில் பல்வேறு சூழலில் அனுமனின் கூற்றாக கூறப்படும் நிகழ்வில், அனுமனின் வார்த்தை உபயோகம் ஆச்சரியப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அனுமன்...

Young Woman Sleeping Happily Young Woman Sleeping Happily
ஜோதிடம்2 நாட்கள் ago

6 மணி நேர நிம்மதியான உறக்கத்துக்கு……

உடல் நன்றாக இயங்க நமக்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி...

1736537 amava 1736537 amava
ஜோதிடம்2 வாரங்கள் ago

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை – யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில்...

Aadi Month 2020 Aadi Chevvai Amman Article 4 Aadi Month 2020 Aadi Chevvai Amman Article 4
ஜோதிடம்2 வாரங்கள் ago

ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக ஆடி மாதத்தில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என்று நமது பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்தவகையில் ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?செய்யக்கூடாது? என்பதை பற்றி தெரிந்து...

1733735 manjal 1733735 manjal
ஜோதிடம்2 வாரங்கள் ago

வீட்டில் உள்ளபிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்

மங்கலப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது மஞ்சள். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினியான மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். தற்போது நாகரீக மாற்றத்தால் பலர் அதை...

1734119 aadi krithigai murugan viratham 1734119 aadi krithigai murugan viratham
ஜோதிடம்2 வாரங்கள் ago

எண்ணிலடங்காத நன்மைகளை வழங்கும் முருகப்பெருமானின் ஆடிக் கிருத்திகை

ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான். தன்னை...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock