வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் வடகொரியாவில் (North Korea) இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்....
ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள் தற்போது ஐபோன்களில் அலாரம் (Alarm) வேலை செய்யவில்லை என்று உலகத்தின் பல மூலையில் இருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அலாரம்...
உக்ரைன் உருவாக்கியுள்ள ஏஐ பெண் ஊடக பேச்சாளர் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள் இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில்...
பிரசவத்தின்போது மகப்பேற்று மருத்துவ நிபுணர் உயிரிழந்த சோகம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறு மருத்துவர் பிரசவத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அஞ்சுதா (வயது...
மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : சாதனையில் இந்தியா டார்பிடோ எனும் ஏவுகணை அமைப்பை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று(01) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு...
ஐ பி எல் 2024 தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இது நடப்பு...
கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அதிஷ்டம் அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உணவகத்திற்கு சென்று கோழி இறைச்சி உணவு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில்...
பசியின் கொடூரம் மண், இலைகளை சாப்பிடும் மக்கள் சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக...
சொர்க்கத்தின் வாசல் இது தான் சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் தியான்மென் மலை சீனாவின் தேசிய பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மலையில் இயற்கையாக தோன்றி இருக்கும் வளைவானபகுதியைதான்...
செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில் செவ்வாய் கிரகத்தில் 45 நாட்களுக்கு நான்கு மனிதர்கள் வசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் 45...
சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு! சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின்...
டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்ததாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை 4.00 மணியளவில்...
கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக...
இஸ்ரேல் காசாவின் ரஃபா நகரை தாக்குவது உறுதி : நெதன்யாகு திட்டவட்டம் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்ட வட்டமாக கூறியுள்ளார்....
சுவிஸ் குடியுரிமை தொடர்பில் வெளியான அறிவித்தல் சுவிஸ் குடியுரிமை தொடர்பில் சுவிட்சர்லாந்து (switzerland) அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு...
4 மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ; உறைந்து போயுள்ள நாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது....
ரபா நகர் மீது படையெடுப்பு : இஸ்ரேல் பிரதமர் சூளுரை ஹமாஸ் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பை நடத்தும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை இந்தோனேசியாவின்(Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில்...
தென் சீனக்கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல் தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம்...