Vivo Smart Phone – tamilnaadi.com

புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ நிறுவனம்!
விவோ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது.

விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை விவோ நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) துவங்கும் என கூறப்படுகிறது.

அம்சங்கள்

இஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்

5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் சக்திவாய்ந்த கேமரா கொண்டிருக்கும்உள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.

பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது.