ViratKohli – tamilnaadi.com

மும்பையில் ரெஸ்டாரண்ட் தொடங்குகிறார் கோலி!
பிரபல கிரிகெட் வீரரான விராட் கோலி மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் ஓட்டல் ஒன்றை திறக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

அவர் மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார்.

இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Viratkohli

கோலிக்கு இலவச அறிவுரை வழங்கும் கபில்தேவ்!
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது பதவி விலகல் தொடர்பாக பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விராட் கோலியின் இம்முடிவை வரவேற்கின்றேன் என்றும் டி20 கேப்டன் பதவியை கைவிட்டதில் இருந்து பல சவால்களைச் சந்திக்கிறார் என்றும் முன்னாள் வீரரான கபில்தேவ், கூறியுள்ளார்.

ஒருவேளை, அவர் கேப்டன் பதவியை மகிழ்ச்சியாக அனுபவிக்கவில்லை என்று கூட நினைக்கிறேன் என்றும் எனக்கு ஈகோ இல்லை.

கோலி தனது ஈகோவை விட்டுவிட்டு இளம் கிரிக்கெட் வீரரின் கீழ் விளையாட வேண்டும். இது அவருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SportsNews,

ஐ.பி.எல் அரையிறுதிப் போட்டியில் வெற்றிக்கு வாய்ப்புண்டு- விராட் கோலி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக, பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நேற்று முடிவடைந்தன.

நேற்றைய இறுதி ஆட்டத்தில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

குறித்த போட்டியில், றோயல் சலஞ்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இப் போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட விராட் கோலி, ஐ.பி.எல் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

IPL -கிண்ணம் யாருக்கு?
IPL போட்டிகளின் லீக் சுற்றுக்கள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

அனைத்து அணிகளும், தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன.

புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற மிகக் கடுமையாக போராடி வருகின்றன.

(முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது)