Viji – tamilnaadi.com

#Survivor – ஒரு கோடியை அள்ளிச்சென்ற விஜி
கடந்த சில மாதங்களாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோவான #Survivor தற்போது நிறைவு பெற்றுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜுன் தலைமை தாங்கி நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறுபட்ட கடுமையான பெட்டிகளைத் தாண்டி, ஆண்களுடன் இறுதிவரை போட்டியிட்டு ஒரு பெண் போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இறுதி போட்டிக்கு விஜயலட்சுமி நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட நிலையில், வேனசா மற்றும் சரண் ஆகியோர் ஏனைய போட்டியாளர்களாக தெரிவி செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு வாக்களிக்கும் ஜூரிகளாக நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் காணப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் விஜயலட்சுமி 4 ஓட்டுகளையும், சரண் 3 ஓட்டுகளையும் பெற்றனர். மற்றொருபோட்டி வேட்பாளரான வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

வாக்குகளின் அடிப்படையில், ரைட்டில் வின்னராக விஜயலட்சுமி அர்ஜூனால் அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபா ஒரு கோடி வழங்கப்பட்டது.

வியஜலட்சுமியின் வெற்றி தொடர்பில் பல நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், விஜயலட்சுமி சக போட்டியாளர்களுடன் பங்குபற்றி பல கடுமையான டாஸ்குகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீரென உயிரிழப்பு!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் நிறைய சாதனைகளை செய்துள்ளது. கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உமாவின் சகோதரி ‘மெட்டி ஒலி’ சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வனஜா. இவரது இறப்பு குறித்து, முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை அம்மு ராமச்சந்திரன், ‘சீக்கிரமாக எங்களை விட்டு பிரிந்து விட்டாய்.

அவள் எங்களுடன் இப்போது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவளது இறப்பு செய்தி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. உன்னையும் உனது புன்னகையையும் நாங்கள் இனி மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.