van – tamilnaadi.com

பாடசாலை வேன் கட்டணமும் குறைப்பு!!
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பின் அனுகூலத்தை பஸ் கட்டணத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளில் இருந்தும் மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்கள் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

#SriLankaNews

சாவகச்சேரியில் மினிவான் விபத்து!
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான் , வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி  விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

மூன்று வாகனங்கள் விபத்து! – 6 பேர் காயம்
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

தலவாக்கலை பகுதிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி குறித்த முச்சக்கரவண்டி சென்றுள்ளது

இந்த விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வர் ,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் என அறுவர் காயமடைந்துள்ளனர் .

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு இவ் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து! – ஒருவர் காயம்
கொடிகாமம் கரம்பகம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்திருந்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வானொன்றில் வருகைதந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் நேற்று (22) இரவு 8 மணியளவில் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளது .

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.