vacccination – tamilnaadi.com

புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
குளிா்பதன வசதி தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனா்.

இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்வது மிகவும் எளிது எனவும், இவற்றைப் பாதுகாக்க குளிா்பதன வசதி தேவையில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சோ்ந்த விஞ்ஞானிகள் இந்த புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இத்தடுப்பூசி குறித்து அவர்கள் தெரிவிப்பதாவது,

இப்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க குளிா்பதன வசதி தேவையுள்ளது.

மேலும், மேம்பட்ட உற்பத்தித் திறனும் தேவைப்படுகிறது.

இதனால், தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும் வளரும் நாடுகளுக்கு கடினமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#world

இலங்கையில் மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியா?
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மாணவர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 18,19 வயதுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பிற்கான விசேட செயலணி கூட்டத்தில் இம்முடிவு எடுத்ததாக தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையில் எதிர்வரும் மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.