uae horoscope – tamilnaadi.com

இன்றைய ராசிபலன் : 01 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 01 அக்டோபர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 1, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் சிம்மம் ராசியில் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று மகரம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்

இன்றைய ராசிபலன் 1.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 15, செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள திருவோணம், அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவ முன் வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை பின்னடைவு அடைய வாய்ப்பு உள்ளது. இன்று பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் பணி சூழல் சாதகமற்றதாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இன்று எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைபிடிக்கவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகளை முடிக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், வேடிக்கையும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிற்பகலில் வியாபாரம் தொடர்பாக சில நல்ல செய்திகளை கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை பராமரிப்பது நல்லது. வேலையை மாற்ற திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று திடீரென பெரிய அளவில் பணம் சேரும். உங்களின் செல்வ வளம் உயரும். முடிவுகளை கவனமாக எடுக்கவும். உணர்ச்சி வசப்பட்டு செயல்பட வேண்டாம். வியாபாரத்தில் உங்களின் திட்டம் வேகம் எடுக்கும். இன்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். உங்களின் பதவி, கௌரவம் உயரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் பொறுப்புக்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். அரசு துறையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகளை பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். இன்று உங்கள் மனம் ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடும். வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். இன்று நிதி ஆதாயம் பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான சாதனைகள் படைப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் உங்கள் செயலிலும், பேச்சிலும் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாத ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவையும், தோழமையையும் பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகம் சிந்திப்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பண ஆதாயத்திற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். வீடு, மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் செல்வம், மரியாதை, புகழ் அதிகரிக்கும். உங்களின் நிதிநிலை பலப்படும். பெற்றோருக்கு சேவை செய்ய நினைப்பீர்கள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இன்று உலக இன்பங்கள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணைக்கு பரிசு வாங்குவீர்கள். செலவினங்களை கட்டுப்படுத்தவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத்தில் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டு இருந்தால் அதில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று வீட்டில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். தொழில் விஷயத்தில் லாபத்தை பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நலக் குறைபாடு, உடல் வலி தொந்தரவு செய்யும். அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இன்று எங்காவது முதலீடு செய்த திட்டமிட்டுள்ளவர்கள் துறை நிபுணர்கள் அல்லது மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. துணையை அனுசரித்து செல்லவும். உங்கள் புகழ் சமூகத்தில் உயரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். உங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் முன்னேற்றம் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் நல பிரச்சனைகள் தொந்தரவு தரும். இன்று தடைப்பட்ட பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும்.