Two – tamilnaadi.com

யானை தாக்கி இருவர் பலி!!
சூரியவெவ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவரே இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றில் “காட்டு யானை தாக்கத்தை குறைக்காது விடின் பதவியை துறப்பபேன் ” என இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறி 24 மணித்தியாலங்களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

அதிக விலைக்கு சீமெந்து விற்ற இருவர் கைது!!
சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த போது இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

சீமெந்து மூடையின் விலை 1275 ரூபாவா எனவும், கடை உரிமையாளர்கள் சீமெந்து மூட்டை 1400 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews