Today’s Rasi – tamilnaadi.com

இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 5, 2024 வெள்ளிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷபம் ராசியில் உள்ள மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். விருச்சிக ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஜூலை 5, 2024, குரோதி வருடம் ஆனி 21 வெள்ளிக் கிழமை, சந்திரன் கும்பம், மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். இன்று தொல்லைகள் அதிகம் சந்திக்க நேரிடும். வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகமாக சிந்திப்பீர்கள். கடினமான நேரத்தில் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். வருகை துணையின் முழு ஆதரவு இன்று கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் உறவு மேம்படும். உங்களின் அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்களின் செயல்களுக்கு நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். இன்று சமூகம், சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் செயல்பாடு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இளைய சகோதரர் அல்லது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். இன்று உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படும். உங்களின் பேச்சில் இனிமை தேவை.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அனுபவத்தின் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். வணிகத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும். ஆசைகள் நிறைவேறும். உற்சாகத்துடன் செயல்பட்டாலும், அவசரமாக எந்த எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். தொண்டு பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளை முடிப்பதில் எதிரிகளின் தொல்லை ஏற்படும். இன்று குடும்பம் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு முடிவு எடுப்பது தான் தயக்கம் ஏற்படும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தடைப்பட்ட வேலைகளை முடிக்க தீவிரமாக செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள், நண்பர்கள் மூலம் மன அழுத்தம் குறையும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும். வியாபாரத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு தேடிவரும். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது..

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். இன்று உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் அதிக அலைச்சல் ஏற்படும். திட்டமிட்டு செயல்படவும்.இன்று உங்களின் நிதிநிலை வலுப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக புதிய யோசனைகள் பிறக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்களால் மன உளைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. இன்று அண்டை வீட்டாரிடம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இன்று உங்களின் பேச்சில் கட்டுப்பாடும், விட்டுக்கொடுத்த செல்வதும் அவசியம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் புதிய வேகம் பெறும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சுப பலன்கள் அதிகம் கிடைக்கும் நாள். இன்று தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சந்தேகங்களைத் தவிர இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு பெறுவீர்கள். இன்று பணம் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பிற்கு கடினமாக உழைக்க வேண்டிய நாள். வியாபாரிகளுக்கு சுமை அதிகரித்துக் கொண்டே போகும். கட்டுமான மேற்கொள்பவர்களுக்கு புதிய தலைவலி ஏற்படும். அரசியலில் உள்ளவர்கள் சிலரின் ஆதரவை பெறலாம். தந்தையின் உடல் நிலையில் அக்கறை தேவை.

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய தினம். இன்று துலாம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலமும் குறித்து கவலை ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக முடிக்க முடியாமல் தடைப்பட்ட வேலைகளை கஷ்டப்பட்டு முடிப்பீர்கள். இன்று சாம்பலை கைவிட்டு. சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களின் சமூக அந்தஸ்தும், கௌரவமும் உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்களின் நிதிநிலை வலுப்பெறும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கை பணிக்கு சிறந்த பரிசு பொருட்களை வழங்குகிறது. உங்களின் செயலுக்கு மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணம் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். இன்று சட்ட விஷயங்களில் கவனமாக செயல்படவும். வழக்கு விஷயத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மாணவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக எங்காவது செல்ல திட்டமிடுவீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் என் கௌரவம், அந்தஸ்து அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். உங்களின் புதிய தொழில் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்று உணவு விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சில புதிய அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் நிதிநிலை மேம்படும். எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை பிரிவீர்கள். உடன் பிறந்தவர்களின் நல்ல ஆலோசனை உங்களை முன்னேற்றம். வாழ்க்கைத் துணையின் உடல் நிலை கவலை தரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படவும். இல்லை எனில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். உங்கள் தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்கள் பேச்சு, செயலில் பொறுமையைக் காக்கவும். மாணவர்கள் தேர்வில் நல்ல முடிவை பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம், அரசியல் துறையில் உள்ளவர்கள் முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குடும்ப வியாபாரத்தில் முன்னேற்ற பலன் கிடைக்கும். இந்த பிள்ளைகளின் உடல்நலம் கவலையை தரும். புதிய சொத்து வாங்கும் கனவு நிறைவேறும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் நிதி நிலை அதிகரிக்கும்.உங்கள் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான விஷயத்தில் நல்ல செய்தி தேடி வரும். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாடத் தேவைப்படும் சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். உத்தியோகத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிறரிடம் சிக்கி உள்ள பணத்தை பெற வாய்ப்புள்ளது. மாமியார் உறவில் ஒரு சில ஏற்படலாம். எனவே உங்களின் பேச்சில் கட்டுப்பாடு தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வீர்கள். இன்று உங்கள் செயலில் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோருக்கான சேவையில் ஈடுபடுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டுத்தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். உங்கள் பிள்ளைகளின் செயல்கள் மகிழ்ச்சியை தரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணைவரின் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.