three – tamilnaadi.com

ஹிந்தி டப் சீரியல் மூன்று முடிச்சு தொடர் புகழ் நடிகை தீபிகாவின் அழகிய புகைப்படங்கள்
ஹிந்தி டப் சீரியல் மூன்று முடிச்சு தொடர் புகழ் நடிகை தீபிகாவின் அழகிய புகைப்படங்கள்

ஹிந்தி சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாவது வழக்கமான ஒரு விஷயம். அதிலும் பாலிமர் தொலைக்காட்சியில் தொடர்ந்து நிறைய ஹிந்தி தொடர்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.

அப்படி ஹிந்தியில் படு வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடர் மூன்று முடிச்சு என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. அதில் நாயகியாக நடித்த நடிகை தீபிகாவிற்கு தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது திருமணம், குழந்தை என செட்டில் ஆன தீபிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ,

முச்சக்கரவண்டி தீப்பிடித்ததில் பாண் எரிந்தது!!
பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பாண் உட்பட்ட பேக்கரி பொருட்கள் எரிந்து நாசமாகின.

குறித்த சம்பவம் காலி, தல்கம்பொல பிரதேசத்தில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

மண்திட்டு சரிந்ததில் மூவர் படுகாயம்!!
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கொரோ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்திட்டே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் 32 வயது தாய் ஒருவரும், 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

திருக்கோவிலில் துப்பாக்கிச்சூடு – மூன்று பொலிசார் பலி!!
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்  மூன்று பொலிஸ் உத்தியாகத்தர்களள் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விடுமுறையில் வீடு செல்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதி கோரியதாகவும் எனினும் விடுமுறை வழங்க பொறுப்பதிகாரி மறுத்ததன் காரணமாக ஆத்திரமடைந்த குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எழுந்தமானத்திற்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடமையில் இருந்த மூன்று உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

மீண்டும் திரைப்படங்களை இயக்க தயாராகும் ஐஸ்வர்யா தனுஷ்
நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய  3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக  ஐஸ்வர்யா தனுஷ் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து “வை ராஜா வை” என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர்   மீண்டும் லைக்கா ப்ரொடக்சன் (Lyca Production) தயாரிப்பில் திரைப்படமொன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற “வை திஸ் கொலைவெறி” பாடல் சர்வதேச ரீதியில் புகழடைந்தமை குறிப்பிடத்தக்கது.