tamil serials – tamilnaadi.com

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவின் அழகிய புகைப்படங்கள்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஹிட், அதில் நடிக்கும் பிரபலங்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளனர்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று சுந்தரி சீரியல். இதில் நாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களின் பாராட்டை பெற்று நடித்து வருபவர் கேப்ரியல்லா.

கருப்பு நிற நாயகிகள் லிஸ்டில் டாப்பில் இருக்கும் இவரின் சில இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ,

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?
முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

31 வருடத்திற்கு முன் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். டிவி ஆரம்பித்த நாள் முதல் இவர்களின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகும்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் அன்பே வா.

2024 ஜனவரி மாதம் வரை 1000 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். அண்மையில் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் இன்னும் நிறைய எபிசோடுகள் கொண்டு போகலாமே என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த வார TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்! டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்
கடந்த வார TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்! டாப் 5ல் கூட வராத விஜய் தொடர்கள்

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும்.

இதற்காகத்தான் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் டாப் 10 ரேட்டிங்கை கைப்பற்ற சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.அதில் முதலிடத்தை பிடித்த சீரியல் பற்றி பார்ப்போம்.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் சன் தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்து விஜய் டிவியின் தொடர்கள் உள்ளது.

டாப் 10ல் இடம்பெற்றுள்ள தொடர்களின் விவரம் இதோ,

1.சிங்கப்பெண்ணே

2.கயல்-எதிர்நீச்சல்

3.வானத்தை போல

4.இனியா

5.சுந்தரி

6.சிறகடிக்க ஆசை

7.பாக்கியலட்சுமி

8.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

9.ஆஹா கல்யாணம்

10ஆனந்த ராகம்