Sunny leone – tamilnaadi.com

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த Jism 2 என்கிற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் கலக்கி வந்தார். கிளாமர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

பின் Oh My Ghost படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது ரங்கீலா படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார். ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகை சன்னி லியோனுக்கு 44வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுவே இவருடைய சொத்து மதிப்பு விவரம் ஆகும். ஆனால், இவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் முன்பு மீண்டும் கணவரை திருமணம் செய்த நடிகை சன்னி லியோன்.. அழகான புகைப்படங்கள்
குழந்தைகள் முன்பு மீண்டும் கணவரை திருமணம் செய்த நடிகை சன்னி லியோன்.. அழகான புகைப்படங்கள்

ஒரு காலத்தில் ஆபாச நடிகையாக ஒரு மாதிரியான படங்களில் நடித்து உலகளவில் பேமஸ் ஆனவர் சன்னி லியோன்.

அந்த தொழில் பிடிக்காமல் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கான அங்கீகாரம் வேண்டும் என நினைத்து சன்னி லியோன் மும்பைக்கு வந்து செட்டில் ஆனார்.

ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர் இப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை சன்னி லியோன் திருமணம் செய்துகொண்டார்.

நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். பின் வாடகை தாய் மூலம் கடந்த 2018ம் ஆண்டு இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் தனது குழந்தைகள் முன்பு கணவரை மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி
சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.

சன்னி லியோன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ் ஆட இருந்தார்.

வரும் ஜூலை 5ம் தேதி அந்த நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் Kerala University அதற்கு தடை விதித்து இருக்கிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனன் அந்த நிகழ்ச்சி நடந்த அனுமதிக்க முடியாது என கூறி இருக்கிறார். காலேஜ் யூனியன் இது போன்ற நிகழ்ச்சியை கேம்பஸ் உள்ளேயே அல்லது வெளியேவோ நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி இருக்கிறார்

கவர்ச்சி நடனம்! – நிபந்தனை விதித்த சன்னி லியோன்
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

நடிகை சன்னிலியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட நிபந்தனை விதித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,

“நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப்பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்று கூறியுள்ளார்.

#cinema

இணையத்தில் கவனம் ஈர்க்கும் சன்னி லியோன் படத்தின் டீசர்!
நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன், காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்தாகும்.

சன்னிலியோன் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்! வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் தலைகீழாக Y என்ற ஆங்கில எழுத்து போல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்து இருந்தார்.

இதே போன்று உங்களால் செய்ய முடியுமா என்று சவால் விடுத்தார்.

இந்த சவாலை ஏற்று பல ரசிகர்கள் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஸ்ருதிஹாசன், சன்னிலியோன் போலவே ஆங்கில Y எழுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

#ShrutiHaasan #SunnyLeone

https://www.instagram.com/reel/Cf_KXCjhweY/?utm_source=ig_web_copy_link