முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய பலநோக்கு...
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும். ஒரு சில வர்த்தகர்கள்...
நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!! அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தால் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார். அமைச்சின்...
கட்டுப்பாட்டு விலை – மீறின் 1977 க்கு முறையிடுக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் சீனி விற்பனை செய்தால் உடன் 1977க்கு முறையிடவும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள் சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள்...
அத்தியாவசிய பொருள்களான சீனி மற்றும் அரிசிக்கான சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ பொதியிடப்பட்ட சீனி 125 ரூபாவுக்கும் பொதி செய்யப்படாத சீனி 122 ரூபாவுக்கும் விலை நிர்யணிக்கப்பட்டுள்ளது....
நிர்ணய விலையை விட அதிகவிலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அரிசி...
சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!! சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு...
சிக்கியது 29,900 மெற்ரிக் தொன் சீனி!! களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட குறித்த சீனி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என அத்தியாவசியச்...
வர்த்தகர்கள் மீது சட்டம் பாயும்!!- ரமேஷ் பத்திரண நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் சில வர்த்தகர்கள் மிகவும் மோசமான வகையில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செயற்படும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக சந்தை விலைப்படி...
சீதுவ பகுதியில் இரண்டு களஞ்சியசாலைகளிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. குறித்த தொகை சீனி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாமல் களஞ்சியசாலையில்...
நாடு பூராகவுமுள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் சதொச விற்பனை நிலையங்களிலும் நாளை முதல் ஒரு கிலோ சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்...
கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச...
சீனி விலையைக் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ள இறக்குமதியாளர்கள் சங்கம், சுமார் 3 வாரங்களுக்குப் போதுமான சீனியே கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏதாவது ஒரு வகையில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காது விட்டால் நாட்டில்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சதொச...