student – tamilnaadi.com

கிளிநொச்சியில் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதை அடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தரம் 8 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆரம்ப பிரிவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து அகப்பையினால் குறித்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் குறித்த மாணவன் மயக்க முற்றுள்ளான். பின்னர் கூட சென்ற மாணவர்கள் கதவை உதைத்து உட்சென்று குறித்த மாணவனை மீட்டதுடன், ஆசிரியையை அங்கு அடைத்துவிட்டு முதலுதவி செய்ததுடன் பாடசாலை அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும், மாணவன் சிகிச்சைக்குட்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தந்தையை இழந்த குறித்த சிறுவனின் தாயார் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டில் சுகவீனமடைந்த மகனை அவதானித்து வினவியுள்ளார்.

காயங்களையும் அவதானித்த தாயார் குறித்த சிறுவனை அழைத்துக் கொண்டு பாடசாலை முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரியருக்கு மனநல குறைவு காணப்படுவதாகவும், அதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மகனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் அக்கறை கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கவில்லை என்பதுடன், சிகிச்சையும் வழங்க அனுமதிக்கப்படாமை தொடர்பிலும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அறையை பூட்டி தாக்கிய ஆசிரியை, கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டிருப்பின் நிலைமை மோசமாகியிருக்கும், அவ்வாறான ஆசிரியரை கடமைக்கமர்த்தியமை தொடர்பிலும் விசனம் வெளியிடுகின்றனர்.

#SriLankaNews

யாழில் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்!
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த​போது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

தற்காலிக வகுப்புத்தடை! – யாழ். பல்கலை மாணவன் உயிர்மாய்க்க முயற்சி
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதை புரிந்தனர் என குற்றம் சாட்டப்பட்ட 18 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு ஏதுவாக 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

அந்நிலையில் விரிவுரையாளர் ஒருவர் தனது விரிவுரையில், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை காண்பித்து ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள்” என கூறி 18 மாணவர்கள் தொடர்பிலும் தவறான தகவல்களை மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களால் , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது. நிர்வாகம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.

அந்நிலையில் தமது புகைப்படங்களை காண்பித்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பியமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடு குறித்து யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

யாழில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு!
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார்.

கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டுவிட்டு இருந்துள்ளார். எனினும் 19ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

#SriLankaNews

பெண்களை அச்சுறுத்திய இலங்கையருக்கு 13 வருட சிறை!!
இளம் பெண்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் ஒருவருக்கு 13 வருடங்களும் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ரன்பதி அமரசிங்க என அடையாளம் காணப்பட்ட அவர், டீக்கின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது பிரிட்ஜிங் விசாவில் நாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமரசிங்கவின் குற்றச்செயல் 2018 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து செப்டம்பரில் அவர் டோவெட்டனில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 2018 முதல் ஜூன் 2020 வரை அமெரிக்காவில் நான்கு பேர், யுனைடெட் கிங்டமில் ஒருவர் மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒருவர் உட்பட, 11 முதல் 17 வயதுடைய ஆறு சிறுமிகள் தொடர்பான 25 சிறுவர் துஷ்பிரயோக பொருள் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

நீதிபதி டக்ளஸ் ட்ரப்னெல், அமரசிங்க மக்களின் வாழ்க்கையை முற்றாக அழிக்கும் கொடூரமான மற்றும் வக்கிரமான பணியை மேற்கொண்டுள்ளார்.

24 வயதான இளைஞனின் “நயவஞ்சகமான” செயல்கள் சிறுமிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் தீவிர அதிர்ச்சியால் பேரழிவிற்கு உட்படுத்தியது.”உங்கள் சீரழிவுக்கு எல்லையே இல்லை” என்று நீதிபதி ட்ராப்னெல் நீதிமன்றத்தில் கூறினார்.

“இந்த இளம், அப்பாவிப் பெண்களை பாலியல் ரீதியில் சமரசம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவது மிகவும் மோசமானது. ஆனால் நீங்கள் செய்த விதத்தில் அவர்களை அச்சுறுத்துவதும் அதைச் சமாளிப்பதும் கொடூரமான செயல் அல்ல.

“நீங்கள் ஒரு நியாயமான நபராக ஒரு முகத்தை உலகிற்கு முன்வைத்தீர்கள், ஆனால் ஆன்லைனில் பாலியல் கொள்ளையனாக செயல்படும் போது பெயர் தெரியாத ஒரு ஆடையின் பின்னால் மறைத்துவிட்டீர்கள்.

இந்த சிறுமிகளை பாலியல் ரீதியில் பாலியல் ரீதியாக மாற்றியதன் மூலம் நீங்கள் அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றிவிட்டீர்கள், மேலும் உங்கள் சொந்த மனிதாபிமானத்தை இழந்தீர்கள்.”

“உங்கள் குற்றம் நீடித்தது, திட்டமிடப்பட்டது, ஒழுங்கமைக்கப்பட்டது மற்றும் வளமானது” என்று நீதிபதி ட்ராப்னெல் கூறினார்.

அமரசிங்க பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் எட்டு வருடங்களும் ஆறு மாதங்களும் சிறையில் இருக்க வேண்டும். என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

#SrilankaNews

முடங்கியது யாழ் பல்கலை – அனைத்து வாயில்களும் பூட்டு!!
யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் பாாிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும், இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவா்கள் போராட்டம் நடாத்திவருகின்றனா்.

இந்நிலையில் பல்கலைகழக ஊழியா்கள், ஆசிாியா்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து துணைவேந்தா் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், பிரச்சினைகள் தொடா்பாக பேசுவதற்கு சந்தா்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் கூறியிருந்தாா்.

எனினும் எழுத்தில் முன்வைத்த கோாிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.

#SrilankaNews

டெங்கு நோய்க்கு 11 வயது சிறுவன் இரை!!
யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாணவன் 2 ஆயிரத்து 21 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிகச் சிறந்த புள்ளிகளை பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

கொவிட் தொற்று! – பாடசாலை மனைவி உயிரிழப்பு
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) மாணவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாத்தாண்டிய தப்போவ பகுதியைச் சேர்ந்த பி. எம். டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போதே சிறுமி சுகவீனமடைந்து மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

சாவகச்சேரி – சங்கத்தானையில் புகையிரதம் மோதி மாணவன் பலி!
சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில்  புகையிரதம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிவேக புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே மாணவனை புகையிரதம் மோதியுள்ளது.

உயிரிழந்தவர் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான வரணி இயற்றாலையைச் சேர்ந்த உதயகுமார் பானுஜன் (வயது-17) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$SriLankaNews

பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் சனிக்கிழமை (22-01-2022) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது, பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்

மாணவ,மாணவியர் எவ்வித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 30 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் செல்லப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணிக்கு பகுதி ஒன்று வினாத்தாள் ஆரம்பமாகும் எனவும் , பகுதி ஒன்று வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கு ஒரு மணித்தியாலம் வழங்கப்படும் எனவும் பகுதி இரண்டு வினாத்தாளுக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பகுதி இரண்டு முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும்,

தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்ற உள்ளதுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது பரீட்சைக்காக 496 பரீட்சை இணைப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதுடன்,

கோவிட் பெருந்தொற்று உறுதியான மாணவ, மாணவியர் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக 108 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்குள் பெற்றோர் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளார்

பரீட்சைக்கு விடையளிப்பதற்கான தேவையான காகிதங்கள் மற்றும் அழிப்பான் போன்றவற்றை மாணவர்கள் எடுத்துச்செல்ல வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

#srilankanews