சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு (Super Delta) கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு...
தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர்...
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் தர்சன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கூகுள் குட்டப்பா’. அண்மையில் இப் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், படத்தின் டீசர் சற்று முன்...
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு 55 லட்சத்து 17 ஆயிரத்து 540...
COVID – இன்று மட்டும் தொற்று – 4,427 நாட்டில் இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 427 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்படி, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்!- இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாள்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
கொரோனாத் தொற்று – உயிரிழப்பு 171 !!! நாட்டில் நேற்று திங்கட்கிழமை 171 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின்...
3,555 தொற்றாளர்கள் இன்று!!!! நாட்டில் இன்று இதுவரையில் 3,555 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க...
பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....