கம்பஹா – அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. இதன்படி, எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரையில்...
ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவருக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குடும்பத்தினர் கனடாவில் குடியேற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கனடா அரசு...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது. இரண்டு அரச வங்கிகளுக்கு இவ்வாறு அமெரிக்க டொலர்கள் விடுவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்...
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு...
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில்...
பூநகரி முழங்காவில் பகுதியில் 3 கடைகள் தீக்கிரையாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. முழங்காவில் பகுதியில் இருந்த குறித்த இந்த மூன்று கடைகள் இன்று நண்பகல் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதனால் இரு பலசரக்குக் கடை...
அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின்...
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
ட்ரோன் கமராவை , அனுமதிப்பத்திரமின்றி பறக்கவிட்ட இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஹரகம பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மிரிஹான பூங்காவில் வைத்து கைது...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் . இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56 பேரும் அடங்குகின்றனர் ....
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
ஒக்டோபர் மாதம் தொடக்கம் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படுகின்ற டிசம்பர் மாத விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது...
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும் எனவே அது குறித்து அச்சமடைய வேண்டாம்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று நிலைமைக்கு...
நாட்டின் எதிர்காலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் எம்மால்தான் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். நெறிமுறை சிந்தனைக்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். சந்தையில்...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநரும் மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 62 ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர்...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி டெல்டாவின் உபமாறுபாட்டுக்கு...
உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள்...