உலகளவில் புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள பாடகி யொஹானிக்கு அரச விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார். இவர் பாடிய ‘மெனிகே மகே இதே..’என்ற சிங்கள பாடல்...
யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்...
இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள்...
இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும். கடந்த...
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ம் திகதி வரையில் தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...
உலகளவில் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன. பண்டோரா ஆவணம் வெளியிட்ட இரகசிய தகவல்களில் இலங்கை உட்பட 90...
கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில் 3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும்...
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மித்ரா சக்தி இராணுவ பயிற்சியின் 8ஆவது மெகா இராணுவ கூட்டுப் பயிற்சி நாளை இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில்...
பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இவ்வாறு வானிலிருந்து மர்ம பொருள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று நேற்று காலை...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் விஜயமாக நேற்று மாலை இலங்கைக்கு வந்திருந்தார்....
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று...
பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த...
களுவாஞ்சிக்குடி − ஓந்தாச்சிமடம் பகுதியில் 31 வயதான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவனின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில்...
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து...
உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது....