பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடிக்கவில்லை என தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார். நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில்,...
‘சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்’ என்ற தொனி பொருளின் கீழ் இவ்வாண்டு உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 363 பேர் கடந்த ஆண்டு இனங்காணப்பட்டிருந்தனர். 2019...
நேற்றிரவு மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8 வயது சிறுமி தீக்கிரையாகியுள்ளார். மாத்தறை வெலிகம வெவேகெதரவத்த பகுதி வீடொன்றின் அறையில் பரவிய தீயால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலின் போது...
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை இன்று நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார். 12 எரிவாயு மாதிரிகள் தொடர்பிலான அறிக்கை...
காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார். நேற்றைய தினம் வலு சக்தி...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பாக கிராம சேவகருக்கும் பொலிஸாருக்கும் குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வல்வெட்டித்துறை, வடமராட்சி மற்றும் மணற்காடு...
எதிர்வரும் காலங்களில் மூன்று வாரங்களுக்கு மழை பொய்யாவிட்டால் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் மின் விநியோகத்தை தற்போது...
எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப்...
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது . உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமை சார்’...
கெரவலப்பிட்டி யுகதனி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையால் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் இலங்கை மின்சார சபை சங்கத்தின் தலைவர் சௌமய...
கொரோனா தொற்றினால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 100 ஆசிரியர்களும் 1000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், பாடசாலைகளில் கொரோனா அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கமே...
திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது. இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து, இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த தெரிவு...
பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும், நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற...
திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு ஆளுநர் கிண்ணியா வைத்தியசாலைக்கு...
சமீபகாலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவ் எரிவாயு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. குறித்த...
பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை...
இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும், பிரதமருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் 20 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டப் படிப்பினையும், 22 வயதிற்குள் மருத்துவ பட்டப்படிப்பினையும் நிறைவு செய்வது குறித்து மருத்துவ...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது....
50 கோடி டொலர்களை இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் , எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் அவற்றை சரிசெய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்...