வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் காணப்படும் அடையாள சின்னங்கள் தமிழ் பௌத்தர்கள் உடையது என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை...
இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர்...
கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளைய தினம் (10) மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாநகர...
அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி...
தசாப்த காலமாக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...
60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்....
கொவிட் தொற்று நோய்க்கு முன்னர் இலங்கை வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைவடைந்துள்ளது. கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் 37 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமானங்களை இயக்கியது. எனினும் நாடு...
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்....
பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில் கூட இடம்பெற்றுள்ளன. – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை...
இன்றைய உலகில் தொழில்நுட்பத்தை நாடிச் செல்லும் மாணவர்கள் மத்தியில் நாம் எதிர்பாரக்காத பிரச்சினைகளை, மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. இதில் குறிப்பாக கல்வி கற்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது....
கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே ஆங்கிலக் கவிவாணர் வேட்ஸ்வர்த்...
இலங்கைக்குள் எரிவாயு கப்பல்களில் வரும் சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது....
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபை முன்மொழிந்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகையில், புதிய கொரோனா...
பல வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காலி நெலுவ பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வருகின்றது. பணிக்காக உகண்டா சென்றிருந்த இவர் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக தென் மாகாண...
சீனா வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது. Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் பாதுகாப்பு...
இன்றைய தினம் 37 ஆம் ஆண்டு ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட எல்லை கிராமமான ஒதியமலையில் இராணுவத்தினரால் 32 தமிழ்...
பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதால் ஒமிக்ரோனில் இருந்து நாட்டை பாதுகாக்க இயலாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் தற்போது காணப்படும் கொவிட் – 19 சூழலைக் கருத்திற் கொண்டு பின்பற்றுவது கட்டாயம் என...
குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற...
வீதி விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வீதி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்தோருக்கு 1 இலட்சத்து...
அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்படும் யாழ் சிறுப்பிட்டி இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஆர்பாட்டத்தின் போது இளைஞனின் மரணம் தொடர்பில் கவனம் செலுத்தி விசாரணை நடாத்த வேண்டும்...