சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாமாளிப்பதற்கு அவசர அடிப்படையில் இந்தியா அத்திய அவசிய பொருட்களை உள்ளடக்கி பொதிகளை உருவாக்கி வருவதாக இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னர்...
இவ் ஆண்டு 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 44,294 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கொவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்...
நாட்டில் இனவாதத்திற்கோ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலையை காரணம்...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து’ என்னும் தொனிபொருளில் டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...
சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியதோடு, மடிக்கணினி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் வீட்டிற்கு விஜயம்...
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக...
இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது. வரவு செலவுத் திட்டத்திற்கு 157 வாக்குகள் ஆதரவாகவும் 64...
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 06 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக 06 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸ்லாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, லெசதோ, பொட்ஸ்வானா, நமீபியா போன்ற நாடுகளுக்கு...
2022 ஆம் ஆண்டு பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20 திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம்...
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது....
சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொல்பொருள் ஆய்வுக்காக இலங்கை பெற்றுக் கொள்ளவதற்கு உடன்படிக்கை ஒன்று இன்று கைசாத்திடப்படவுள்ளது. இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிக்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார். இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத்...
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேருக்கும் தனது இரங்கலை இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . குறித்த விபத்தில் உயிரிழந்த...
தலவாகலை தோட்டத்தின் கீழ் பிரிவில் சட்ட விரோதமாக இழுக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிலிருந்தே இம் மின்கம்பி சட்ட விரோதமாக தோட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காட்டு விலங்குகளிடம் இருந்து...
பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான...
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய கோரி முன்வைக்கப்பட்ட ரிட் மனு ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மேன்முறையீட்டு...
மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...