நடுக்கடலில் சரக்குக் கப்பலும் படகும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. பிரித்தானியாவின் சரக்குக் கப்பலில் மோதிய டென்மார்க்குக்கு சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்...
ராஜா எதிரிசூரிய இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து ராஜா எதிரிசூரிய புதிய தலைவராக இன்று பதவி ஏற்றுள்ளார். #SriLankaNews
பெப்ரவரி மாதம் பாட்டாலி சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்லவுள்ளதால் அவருடைய கடவுச்சீட்டை விசா பெறுவதற்கு தற்காலிகமாக விடுவிக்குமாறு பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். 2016 ஆம்...
கடந்த 12 ஆம் திகதி இரு பெண்கள் சிங்கராஜ வனத்தில் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இத்தேகந்த தெபரான் சைட் பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 40 வயதுடைய பெண்களே ஏலக்காய்...
தமிழ் திரைப்பட நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் அர்ஜுன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா...
கொழும்பு பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் புதிய கொழம்தொட சரசவி உயன தொடர்மாடி வீடமைப்பு தொகுதி நாளையதினம் மஹிந்த ராஜபக்ச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இவ்வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொடர்மாடி கட்டிடத்தில்...
கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 வரை தமிழகத்தில் நீடிப்பதற்கான உத்தரவை மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடற்கரை, சமுதாய, அரசியல் மற்றும் கலாசார கூட்டங்களில் இத்தடை தொடரும் என...
இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் 7.6 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தோனேசிய நேரப்படி இன்று (14) காலை 11.20 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும்...
‘கோப்’ மற்றும் ‘கோபா’ குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றியமைக்கவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில்...
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கான இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டொலர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இத்தீர்மானத்தை முன்வைத்தார். இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற...
முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாநகர எல்லையில் முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் ‘என்டிஜன்ட்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ...
சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் அவசர கூட்டத்துக்கு பங்காளிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடி சூழல் குறித்து ஆலோசனை நடாத்தவே இக்கூட்டம் இன்றைய தினம் 10...
நாளைய தினம் (14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள், ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டித்து பேரணி ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார...
வாகனங்களின் விலை இறக்குமதியின் போது சேவை வரி விதிப்பால் மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார். வாகன இறக்குமதி தடையை தற்போதைய வரவு செலவு திட்டம் 2022...
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமையில் இத்தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை சனசமூக நிலையத்திடம் பாராளுமன்ற உறுப்பினரின்...
இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம். தனியார் மற்றும் அரச நோயாளர் காவு வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க இயலும் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ...
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இன்றைய தினம் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் குறித்த ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் இவ் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமை தாங்கும்...
கமநல சேவைகள் மூலம் வழங்கப்பட்ட நான்கைந்து உரக் கலன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நைட்ரஜன் வாயு அதிகரித்தமையே இவ் உரக் கலன் வெடிப்பு நிகழ்ந்ததற்கு காரணம்...
மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உடலில் ஏற்படுகின்ற நோய் அறிகுறிகள் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு விசேட வைத்தியர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். உடல் வலி, தலைவலி போன்ற நோய்...