Sri Lanka Muslim Congress – tamilnaadi.com

சர்வக்கட்சி அரசில் இணைய தமிழ்க் கட்சிகள் பச்சைக்கொடி
சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி, இது சம்பந்தமாக கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்.

இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று பேச்சு நடத்தினார். அக்கட்சியும் சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. சம்பிக்க ரணவக்கவும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இந்நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியும், முஸ்லிம் காங்கிரசும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டவுள்ளன.

மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

#SriLankaNews

காங்கிரஸ் எம்பிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும் என்கிறார் ஹக்கீம்
அரசுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும். இதுவரை அவர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்தார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் இன்று கூடியது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

” கட்சியின் நாக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது.

மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும். அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர்.

நஸீர் அஹமட் வழங்கியிருந்த விளக்கம் திருப்திகரமாக அமையவில்லை. உண்மைக்கு புறம்பான விடயங்களை அதில் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம்.” – என்றார்.

#SriLankaNews

மு.காவிலிருந்து தூக்கிவீசப்பட்டார் ஹாபீஸ்!
அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற ஹாபீஸ் நஸீர் அஹமட்டைக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

இன்று மாலை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசுக்கு ஆதரவளித்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய இதர எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க! – 22இல் கூடுகின்றது மு.காவின் உயர்பீடம்
“முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்குப் போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நஸீர் அஹமட் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது.

கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் 22ஆம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” – என்றார்.

#SriLankaNews

பட்ஜெட்டுக்கு ஆதரவு! – விளக்கம் கோருகிறது மு.கா
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி எம்.பிக்கள் மூவரிடம் விளக்கம் கோருவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அத்துடன், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சி தீர்மானத்தையும்மீறி 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையிலேயே இம் மூவரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

மு.கா. தலைவர் எதிராக வாக்களித்தார். தௌபீக் எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

#SriLankaNews