silver medal – tamilnaadi.com

பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த போட்டியில், 162 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இந்தியா சார்பில் 54 போட்டியாளர்கள் பங்கேற்றனர் .

இந்த நிலையில், 5 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப்பதக்கங்கள் ஆகியவை உள்ளடங்களாக 19 பதக்கங்களை வென்று இந்தியா 24 ஆவது இடத்தை பிடித்த்துள்ளது.

இதேவேளை 207 பதக்கங்களை வென்று சீன முதல் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.