sanya – tamilnaadi.com

ஷாருக் – நயனுடன் இணையும் மற்றொரு பிரபலம்
ஷாருக் – நயனுடன் இணையும் மற்றொரு பிரபலம்

அட்லி இயக்கும் அடுத்த திரைப்டத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை 180 நாள்களில் முடிக்க அட்லி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். இது நயன்தாரா நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த படத்தில் ஷாருக்கானின் இன்னொரு ஜோடியாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த ’தங்கல்’ திரைப்படத்தில் நடித்தவர்.

இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இணையும் நட்சத்திரங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.