RicePriceIncreases – tamilnaadi.com

அரிசித் தட்டுப்பாடு நிச்சயம்!!!
நாட்டில் எதிர்காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளாா்.

இதேவேளை ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. அரிசி விலை அதிகரிப்பினைப் பின்னணியாகக் கொண்டு உற்பத்தியாளர்களின் சங்கம் இவ்வாறு கூறியுள்ளது.

#SrilankaNews