Rakul Preet Singh – tamilnaadi.com
மிகப்பெரிய படத்தை தவறவிட்ட ராகுல் ப்ரீத்.. இப்போது புலம்பும் நடிகை
மிகப்பெரிய படத்தை தவறவிட்ட ராகுல் ப்ரீத்.. இப்போது புலம்பும் நடிகை
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இருக்கிறார். இந்த வருடத்தில் தொடக்கத்தில் தான் அவருக்கு காதலர் ஜக்கி பக்னானி உடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் ராகுல் ப்ரீத் தான் ஒரு மிகப்பெரிய படத்தை தவறவிட்டுவிட்டதாக கூறி புலம்பி இருக்கிறார்.
கிரிக்கெட் வீரர் தோனி பயோபிக் படத்தில் விபத்தில் இறந்துபோகும் அவரது காதலி ரோலில் திஷா பாட்னி நடித்து இருப்பார். அந்த ரோலில் முதலில் ராகுல் ப்ரீத் தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால் ஷூட்டிங் தேதி மாற்றப்பட்டதால் அவரால் அதில் நடிக்க முடியாமல் போனதாம். ஏற்கனவே தெலுங்கில் ஒரு படத்திற்காக தேதி ஒதுக்கிவிட்டு இருந்தாராம்.
இந்திய அளவில் பேசப்பட்ட அந்த படத்தை மிஸ் செய்தது பற்ற தற்போது ஒரு பேட்டியில் ராகுல் ப்ரீத் புலம்பி இருக்கிறார்.
திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா?
திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா?
தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் ரகுல் ப்ரீத். அவர் கடந்த ஜனவரி மாதம் அவரது நின்ற நாள் காதலர் ஜக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் கடந்த மாதம் தான் வெளிநாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று இருந்தனர். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
ஜக்கி பக்னானியின் அப்பா வாசு பக்னானி Pooja Entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் Bade Miyan Chote Miyan என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இருந்தது. அந்த படம் உட்பட தயாரித்த படங்கள் அனைத்தும் சுமார் 250 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் சம்பளம் கொடுக்கவே முடியாமல் அந்த நிறுவனம் திணறியதாக செய்தி வெளியானது.
மேலும் ஏராளமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தையும் விற்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் நாங்கள் கட்டிடத்தை விற்கவில்லை அது வதந்தி என வாசு பக்னானி பேட்டி கொடுத்து இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் கிளாமர் புகைப்படங்களாக வெளியிடும் ரகுல் ப்ரீத் சிங் போட்டோஸ்
திருமணத்திற்கு பின் கிளாமர் புகைப்படங்களாக வெளியிடும் ரகுல் ப்ரீத் சிங் போட்டோஸ்
தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் நடித்து பின் தமிழ் பக்கம் வந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
சில படங்களே நடித்தாலும் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தனது நீண்ட காதலரும் பாலிவுட் படங்களின் தயாரிப்பாளருமான ஜாக்கி பாங்னானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
போட்டோ ஷுட்களில் அதிக அக்கறை காட்டும் ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிறகும் கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஸ்,
ரகுல் ப்ரீத் சிங் சேலையில் அழகிய போட்டோஷூட்
ரகுல் ப்ரீத் சிங் சேலையில் அழகிய போட்டோஷூட்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்த நடிகையாக இருக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK போன்ற படங்களில் ரகுல் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் ரகுலுக்கு அவரது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது அவர் அழகிய சேலையில் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள்.
முக்கிய இடத்தில் புதிய உணவகம் தொடங்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்- எங்கே பாருங்க
முக்கிய இடத்தில் புதிய உணவகம் தொடங்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்- எங்கே பாருங்க
தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவரது நடிப்பல் கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு முன் இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
இவருக்கு சமீபத்தில் பாலிவுட் பட பிரபலம் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங் இப்போது புதிய தொழிலை தொடங்க உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ஜதராபாத்தில் எனது முதல் உணவகத்தை திறப்பது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கு சத்தான, சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உணவகத்தை திறக்கிறோம்.
இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என பேசியுள்ளார்.
திருமணத்திற்கு பின் 65 கிலோவை சுமக்கும் ரகுல் ப்ரீத் சிங் .. வைரல் வீடியோ..!
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 65 கிலோ எடையை தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யுவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தடையறத் தாக்க’ ’என்னமோ ஏதோ’ உள்பட சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார்.
அதன் பிறகு அவர் தெலுங்கில் ரகுல் ப்ரீத் சிங் பிஸியான நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அதன் பின்னர் கார்த்தி நடித்த ’தேவ்’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்தில் தாரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார்.
தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உட்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜாக்கி பாக்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கோவாவில் நடந்த இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரீத் சிங் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கும் வீடியோவையும், ரிஸ்க் எடுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துள்ள ஜாக்கி பாக்னானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவி சில படங்கள் நடித்தார், ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்படியே டோலிவுட் பக்கம் சென்றவர் முன்னணி நடிகையாக வளர ஆரம்பித்தார்.
பின் கோலிவுட் பக்கம் மீண்டும் வந்தவர் சூர்யாவுடன் NGK, சிவகார்த்திகேயனுடன் அயலான் என படங்கள் நடித்தார்.பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இப்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஜாக்கி பாக்னானி, பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர், தொழிலதிபராகவும் இருக்கிறார். ரகுல் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவருக்கும் கோவாவில் நேற்று (பிப்ரவரி 21) கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் ஜாக்கி பாக்னானியின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை?
இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை?
பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார். இவர் தற்போது “இந்தியன் 2” மற்றும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தி தயாரிப்பாளரான ஜாக்கி பத்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த நடிகை, “எனது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தான், நான் என்னுடைய காதலை முன்பே சொல்லிவிட்டேன்.
இருப்பினும், நான் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என வதந்திகள் பரவியது. தற்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்ததாக தகவல் பரவுகிறது. எனக்கு இவர்களே 2 முறை திருமணம் செய்து விட்டார்கள்” என கூறியுள்ளார். மேலும், தன்னைப்பற்றி புதிது புதிதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது. அது எதுவும் உண்மை இல்லை என நடிகை விளக்கம் அளித்துள்ளார்.
திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்?
முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும்  ஹிந்தியில்  முன்னணி நாயகியாக  வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்  தனது பிறந்த தினத்தின்போது காதலரை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.