post office – tamilnaadi.com

வெளிநாட்டு தபால் வருமானம் அதிகரிப்பு!
இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் தூதஞ்சல் (Courier) நிறுவனங்களின் தபால் கட்டணமும் அதிக விலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

யாழ். அஞ்சலக ஊழியர்களால் இரத்ததான முகாம்
48வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்

தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ,யாழ் பிரதம அஞசலதிபர்இ .மணிவண்ணன்,தபாலதிபர்கள்,வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள் ,அஞ்சலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankanews

அஞ்சல் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு!
2,973 போதை மாத்திரைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள குறித்த போதை மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரைகள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

சித்தங்கேணியில் மோட்டார் சைக்கிள் திருட்டு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கணி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று திருட்டு போயுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தபால் நிலையத்தில் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குறித்த மோட்டார் சைக்கிளை சித்தங்கேணி மதுவரி நிலையத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தவேளை அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

கடற்படையினரின் வாகனம் இனந்தெரியாத நபரால் தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் கடற்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது இனந்தெரியாத நபரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் தபால் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், குறித்த நபர் தப்பி சென்றுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

யாழ். தபாலகம் முன்பாக ஊழியர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தின் முன்பாக தபாலக ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான கோஷங்களுடன் இந்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.

நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால் அஞ்சல் ஊழியர்களின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து ஊழியர்கள் நீதிவேண்டி அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

தபாலக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – டலஸ் அழகப்பெரும
வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்

எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை
ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை

ஓகஸ்ட் மாதத்துக்கான பொதுசன உதவி கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளையும் நாளைமறுதினமும் வழங்கப்படவுள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இரண்டு தினங்கள் திறந்திருக்கும் நிலையில் அங்கு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.