pond – tamilnaadi.com

குளத்தில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி!!
13 வயதான இரண்டு மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் வதுராகல அகரகனே குளத்தில் மூழ்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

சட்டவிரோத மணல் அகழ்வு! – ஆபத்தின் விளிம்பில் இரணைமடு குளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடு குளம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ‌ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்டச் செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில், நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

“சில வருடங்களே இங்கு அதிகாரிகளாகிய நாங்கள் கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள மக்களும் சமூகமும் இப் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றனர்.

மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

இரணைமடு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.

எமது நிலத்தின் வளங்களை பாதுகாக்க சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது.

இந்த அடிப்படையில், முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

நாயன்மார்கட்டு குள புனரமைப்பிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின்  தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்பிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுனர்  அருந்தவநாதன் அனோசன் அவர்களின் நிதி அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த திட்டத்தின் மாதிரி ஒளிப்பட காட்சியும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

#SriLankaNews

மறவர் குள திட்ட வரைபும் வெளியிடப்பட்டது!!(வீடியோ)
ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாதிரி திட்ட வரைபு யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் இன்று மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.

இதற்கு நிதி அனுசரணையை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் வழங்கி வைக்கிறார்.

இதேவேளை நாளைய தினம் நாயன்மார்க்கட்டு குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் திட்டவரைபும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

#SrilankaNews

ஈரப்பெரியகுளத்தில் ஆணின் சடலம் மீட்பு!!
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈரப்பெரியகுளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றிருந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாக கூறி குளத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

மற்றைய நபர்  குளத்தில் இருந்து வெளியே வந்து வீடு நோக்கி சென்ற போது கூட வந்தவர் குளத்து ஓழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

வவுனியா, கல்நாட்டியகுளம், மதுரா நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews