Passedaway – tamilnaadi.com

முன்னாள் அமைச்சர் மரணம்!
நேற்று இரவு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் குணரத்ன வீரகோன் உயிரிழந்துள்ளார்.

இவர் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவரின் உடல் கொழும்பு தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த சகோதரி காலமானார்!
நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த சகோதரி காலமானார்.

பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனது திறமையை நிரூபித்த நடிகர் சத்யராஜ்.

இந்நிலையில் தற்போது நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த சகோதரி கல்பனா மன்றாடியார் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் உடல்நலக்குறைவால் திருப்பூர் மாவட்டத்தில் காலமானதாக கூறப்படுகிறது.

#CinemaNews

நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்!
நடிகர் சரத் சந்திரசிறி (வயது 57) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்!!
பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்.

என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்.

1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#CinemaNews

பிரபல நடிகர் காலமானார்!!!!
நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுல நடிகரான புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

46 வயதாகும் நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#CinemaNews,

பிரபல நடிகை காலமானார்!
சிங்கள சினிமாவின் பிரபல நடிகை விசாகா சிறிவர்தன (65) காலமானார்.

1981 இல் திரையுலகில் நுழைந்தவர்.

இவர் சாரங்கா, சனசன்னா மா, அனுராதா, சசர சேதனா, சுரதுதியோ, சத்தியாக்கிரகனாயா, எஹெலேபொல குமாரிஹாமி மற்றும் சத்யாதேவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், 1985 இல் வளர்ந்து வரும் நடிகைக்கான சரசவி விருதையும், 1986 இல் சிறந்த நடிப்புக்கான OCIC விருதையும் வென்ற அவர், பல தொலைக்காட்சி நாடக தொடர்களிலும் நடித்துள்ளார்.

இறுதி நிகழ்வுகள் குருணாகலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(24) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews