Pancake – tamilnaadi.com

உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்வது எப்படி
உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2

கேரட் – 1

வெங்காயம் – 1

முட்டை – 3

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

உருளைக்கிழங்கு, கேரட்டை துருவி வைத்துக்கொண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.